

ரஷ்மிகா மந்தனா நடித்த மைசா திரைப்படத்தின் முதல் பாடல் மைசா திரைப்படத்தின் தமிழ்ப் பாடல் வெளியானது தமிழில் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதிய ரத்தவெறி பாடல்
நேஷனல் க்ரஷ் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான மைசா படத்தின் முதல் பாடலான ஓ மைசா ரே பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது.
தமிழில் விக்னேஷ் ராமகிருஷ்ணா, ரத்தவெறி கொண்டிருக்க என எழுதிய இப்பாடலை குமரா வக்தேவி பாடியுள்ளார்.
ரவிந்திர புள்ளே இயக்கத்தில் இப்படம் நவம்பர் 27 ஆம் தேதி பான் இந்திய மொழிகளில் வெளியாகி உள்ளது.