தி ராஜாசாப் படத்தின் முதல் பாடல் வெளியானது

படத்தில் இருந்து ரபேல் சாப் என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.
Raja saab
Raja saab
Published on: 

பிரபாசின் ‘தி ராஜாசாப்’ திரைப்படத்தில் இருந்து முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாகவும், சஞ்சய் தத் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். ஜனநாயகன் திரைப்படத்திற்கு போட்டியாக வரும் பொங்கல் பண்டிகை சமயத்தில் இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தில் இருந்து ரபேல் சாப் என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

newstamil.tv