அக்.17-ல் வெளியாகும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி செப்டம்பரில் வெளியாக இருந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்டது

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனியின் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
Pradeep ranganathan movie
Pradeep ranganathan movie
Published on: 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனியின் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த திரைப்படம் பட்ஜெட் பிரச்சனை காரணமாக வெளியீட்டு தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் 17 தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

newstamil.tv