

‘தி மேன் வித் தி பேக்’ திரைப்படம் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு டிசம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள படம்
அர்னால்டு நடித்துள்ள ‘தி மேன் வித் தி பேக்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ஆடம் ஷாங்க்மேன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அர்னால்ட் கிறிஸ்துமஸ் தாத்தாவாக நடித்துள்ளார்.
குழந்தைகளை கவரும் வகையில் பேண்டஸி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆலன் ரிட்ச்சன், நடிகை அக்வாபினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படம், டிசம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.