Kavin
Kavin

கவின் நடிப்பில் உருவாகியுள்ள "MASK" திரைப்படம்

அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாயகன் கவின் கலந்து கொண்டு புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டார்.
Published on: 

கவின் நடிப்பில் உருவாகியுள்ள "MASK" திரைப்படம் வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாயகன் கவின் கலந்து கொண்டு புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டார்.

newstamil.tv