Kalki 2 deepika padukone rules
சினிமா
கல்கி 2898- 2ம் பாகத்தில் இருந்து தீபிகா நீக்கம் நீக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகி அதிர்ச்சி
கல்கி 2898 திரைப்படத்தின் 2ம் பாகத்தில் இருந்து தீபிகா படுகோனே நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கல்கி 2898 திரைப்படத்தின் 2ம் பாகத்தில் இருந்து தீபிகா படுகோனே நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
- கடந்த பாகத்தை விட இந்த பாகத்தில் 25 சதவீத ஊதிய உயர்வு,
- 7 மணி நேர மட்டுமே வேலை,
- அவரது குழு ஆட்களான 25 பேருக்கும் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கும் இடம்
போன்ற பல கண்டீஷன்களை போட்டது தயாரிப்பு நிறுவனத்தை அதிருப்தி அடைய செய்ததாக தெரிகிறது.
