ரீ- ரிலீஸ் செய்யப்பட்ட ‘பாகுபலி: தி எபிக்’ படம் வசூல் சாதனை

முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படம் என்கிற சாதனையை இந்தப்படம் படைத்துள்ளது.
Bahubali the epic
Bahubali the epic
Published on: 

உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுள்ள ‘பாகுபலி: தி எபிக்’ திரைப்படம், முதல் நாளிலேயே 15 கோடி ரூபாய் வசூலித்தது.

இதன் மூலம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில், முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படம் என்கிற சாதனையை இந்தப்படம் படைத்துள்ளது.

newstamil.tv