

இயக்குநர் ரத்னகுமார் "மேயாத மான்" திரைப்படத்தின் 2-ம் பாகத்தை இயக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் மற்றும் கார்த்திகேயனின் ஸ்டோன் பென்ஞ் தயாரிப்பில் உருவாக உள்ளது.
இந்த படத்திலும், முதல் பாகத்தில் நடித்த வைபவ், பிரியா பவானி சங்கர், இந்துஷா, விவேக் பிரசன்னா ஆகியோர் நடிக்கின்றனர்.