Jeeva film
Jeeva film

"ஜாலியா இருந்த ஒருத்தன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

இந்த திரைப்படமும் பொழுதுபோக்கு அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
Published on: 

"ஜாலியா இருந்த ஒருத்தன்" :

"ஜாலியா இருந்த ஒருத்தன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டதாக வீடியோவை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. "சிவா மனசுல சக்தி" திரைப்படத்தின் இயக்குநர் ராஜேஷ் - ஜீவா கூட்டணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், கதாநாயகியாக இவானா நடிக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையக்க, Malik Streams Corporation தயாரித்துள்ள இந்த திரைப்படம் கோடை விடுமுறையில் ரிலீஸாகலாம் எனக் கூறப்படுகிறது. இந்த திரைப்படமும் பொழுதுபோக்கு அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

newstamil.tv