48
சினிமா
மாமன் படத்தின் பாடல் வெளியானது.. விழுதே தல விழுதே என்ற பாடல் வெளியீடு
சூரி நடிப்பில் உருவாகியுள்ள மாமன் திரைப்படத்தின் விழுதே தல விழுதே என்ற பாடல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் பாண்டி ராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஹேஷம் அப்துல் வகாப் இசையமைத்துள்ளார்.

