Aaryan movie vishnu vishal
சினிமா
நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள ஆர்யன் படம் ஆர்யன் படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு
நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள ஆர்யன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்யன் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.