

கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் "சண்டியர்"
2003ம் ஆண்டில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி
விருமாண்டி படத்துக்கு முதலில் சண்டியர் என பெயர் சூட்டல்
அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு "சண்டியர்" என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி படத்துக்கு, முதலில் சண்டியர் என பெயர் சூட்டப்பட்டிருந்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்த பெயர் மாற்றப்பட்டது.
தற்போது பல ஆண்டுகள் கழித்து, கமல்ஹாசனின் புதிய படத்திற்கு அதே தலைப்பு சூட்டப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.