Aazhi
சினிமா
ஆழி திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது
கடலை மையமாக கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் திரைப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆழி டிரைலர் :
மாதவ் ராமதாசன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ஆழி திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலை மையமாக கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் திரைப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. வரும் 27ஆம் தேதி திரையரங்குகளில் ஆழி வெளியாகிறது.

