14
சினிமா
கமலின் தக் லைஃப் படத்தின் டிரைலர் மே 17ல் ரிலீஸ்.. மே 24ல் சென்னையில் படத்தின் இசை வெளியீட்டு விழா
இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்துள்ள தக் லைப் படத்தின் டிரைலர் மட்டும் இசை வெளியீட்டு விழா தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மே 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு டிரைலர் வெளியாகும் என்றும் மே 24 ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற உள்ள இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் லைவ் பர்ஃபார்மன்ஸ் செய்வார் எனவும் படக்குழு சாப்பில் கூறப்பட்டுள்ளது.