Asaathi trailer
Asaathi trailer

'ஆசாதி' திரைப்படத்தின் டிரைலர் வெளியானது வரும் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ஆசாதி..!

மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி நடிப்பில் உருவாகியுள்ள 'ஆசாதி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
Published on: 

மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி நடிப்பில் உருவாகியுள்ள 'ஆசாதி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஜோஜு ஜார்ஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜயகுமார், ரவீனா ரவி, டிஜி ரவி, ராஜேஷ் சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

திரில்லர் கதையில் உருவாகி உள்ள இப்படம் வரும் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

newstamil.tv