"ஹலோ காதல்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பு

டிசம்பர் 4-ம் தேதி திரைக்கு வரும் "ஹலோ காதல்"
ஹலோ காதல்
ஹலோ காதல்
Published on: 

ஆர்யா நடிக்கும் "ஹலோ காதல்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

மலையாள இயக்குநர் நிகில் முரளி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம், டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.