Kombu seevi
Kombu seevi

“கொம்புசீவி” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது

பொன் ராம் இயக்கியுள்ள இந்த படத்தில், சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Published on: 

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் “கொம்புசீவி” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. பொன் ராம் இயக்கியுள்ள இந்த படத்தில், சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் 1996 -ல் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

newstamil.tv