Kanthara 2 trailer
சினிமா
காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் டிரெய்லர் அப்டேட் வரும் 22ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் டிரெய்லர் வரும் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ திரைப்படம் நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதன் முதல் பாகமான காந்தாரா சாப்டர் 1 அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.