

வடசென்னை சந்திரா கதாபாத்திரத்திற்குப் பிறகு எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை, ஆனால் பாராட்டுகள் மட்டும் கிடைத்ததாக நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். ஏனென்றால் தன்னை வைத்து என்ன செய்வது என யாருக்கும் தெரியவில்லை என கூறிய ஆண்ட்ரியா, உண்மையில் பல நடிகர்கள் தங்கள் படங்களில் சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரத்தை விரும்பவில்லை என கூறினார்.