அர்ஜுன் தாஸ், சாண்டி நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு ‘சூப்பர் ஹீரோ’ என பெயரிடப்பட்டுள்ளது. ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.