Mardhani 3
Mardhani 3

ராணி முகர்ஜியின் மர்தானி-3 படத்தின் டிரெய்லர்

ராணி முகர்ஜி சூப்பர் காப் ஷிவானி சிவாஜி ராயாக நடித்திருக்கும் இந்த திரைப்படம் பிப்ரவரி 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

ராணி முகர்ஜி நடிப்பில் உருவாகியுள்ள மர்தானி-3 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ராணி முகர்ஜி சூப்பர் காப் ஷிவானி சிவாஜி ராயாக நடித்திருக்கும் இந்த திரைப்படம் பிப்ரவரி 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv