திரிஷ்யம் '3'
சினிமா
மோகன்லாலின் திரிஷ்யம் '3' படத்தின் அப்டேட்.. படப்பிடிப்பு பணி அடுத்த ஆண்டு துவங்க உள்ளதாக தகவல்
மோகன்லாலின் திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டு துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் 'எம்புரான்' படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னரே 'திரிஷ்யம் 3' படத்தில் இணைவார் என்று தெரிகிறது.