OORUM Blood
சினிமா
ஊரும் பிளட் பாடல் 10 கோடி பார்வையாளர்களை கடந்தது
இப்பாடல் பால் டப்பா வரிகளில் சாய் அபயங்கர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன டியூட் திரைப்படத்தில் இடம்பெற்ற “ஊரும் பிளட்” பாடல் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளதாக தெரிவித்துள்ள இசையமைப்பாளர் சாய் அபயங்கர், நன்றி தெரிவிக்கும் விதமாக லவ் யூ மக்களே என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இப்பாடல் பால் டப்பா வரிகளில் சாய் அபயங்கர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
