சிவகார்த்திகேயன் படத்தை உறுதி செய்த வெங்கட்பிரபு.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதாக தகவல்

இயக்குனர் வெங்கட் பிரபு தனது அடுத்த படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்க இருப்பதை உறுதி செய்துள்ளார்.
37
37
Published on: 

இயக்குனர் வெங்கட் பிரபு தனது அடுத்த படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்க இருப்பதை உறுதி செய்துள்ளார்.

கடைசியாக நடிகர் விஜயை வைத்து தி கோட் திரைப்படத்தை இயக்கியிருந்த வெங்கட்பிரபு, அடுத்த படத்திற்காக சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும், விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

newstamil.tv