49
49

'ரெட்ரோ' படத்தில் சூர்யா சண்டை பயிற்சி செய்யும் வீடியோ..

'ரெட்ரோ' படத்தில் சூர்யா சண்டை பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
Published on: 

'ரெட்ரோ' படத்தில் சூர்யா சண்டை பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இப்படம் கடந்த மே 1ம் தேதி வெளியாகி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது வெளியாகியுள்ள சூர்யாவின் ஸ்டண்ட் காட்சியை ஜைக்கா ஸ்டண்ட் நிறுவனம் வடிவமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

newstamil.tv