DNA Movie
DNA Movie

அதர்வா நடிப்பில் வெளியான டிஎன்ஏ படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணே கனவே பாடலின் வீடியோ வெளியானது. ..!

டிஎன்ஏ படத்தின் ’கண்ணே கனவே’ பாடலின் வீடியோ ரிலீஸ் அதர்வா நடித்துள்ள படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன்..!
Published on: 

அதர்வா நடிப்பில் வெளியான டிஎன்ஏ படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணே கனவே பாடலின் வீடியோ வெளியானது.

நெல்சன் வெங்கடேசன் இயக்கிய திரைப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த வாரம் வெளியான திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

newstamil.tv