Street fighter
சினிமா
ஹாலிவுட் படத்தில் வித்யூத் ஜம்வால்
2026-ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி வெளியாகும் ஸ்ட்ரீட் பைட்டரின் sneek peak காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘ஸ்ட்ரீட் பைட்டர்’ எனும் புதிய திரைப்படத்தின் மூலம் நடிகர் வித்யூத் ஜம்வால் ஹாலிவுட்டில் அறிமுகமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், தல்சிம் எனும் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதை சிறப்பு போஸ்டர் வெளியிட்டு படக்குழு இன்றுஉறுதி செய்துள்ளது. 2026-ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி வெளியாகும் ஸ்ட்ரீட் பைட்டரின் sneek peak காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
