மீண்டும் இணையும் "பிச்சைக்காரன்" பட கூட்டணி இயக்குநர் சசியுடன் மீண்டும் இணையும் விஜய் ஆண்டனி..!

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் பட இயக்குநர் சசியுடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Pichaikaran team new movie
Pichaikaran team new movie
Published on: 

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் பட இயக்குநர் சசியுடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இனிவரும் நாட்களில் இந்த படம் குறித்த அடுத்த அப்டேட்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

newstamil.tv