33
33

விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சிக்கு தடை.. இடவசதி இல்லாததை சுட்டிக்காட்டி அனுமதி மறுப்பு

சென்னையில் இன்று நடைபெறவிருந்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சிக்கு போலீசார் தடை விதித்தனர். விஜய் ஆண்டனி 3.0 என்ற தலைப்பில் ஏ.எம். ஜெயின் கல்லூரி மைதானத்தில் CONCERT நடைபெறவிருந்த நிலையில், போதுமான அளவு இடவசதி இல்லாததை சுட்டிக்காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Published on: 

சென்னையில் இன்று நடைபெறவிருந்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சிக்கு போலீசார் தடை விதித்தனர்.

விஜய் ஆண்டனி 3.0 என்ற தலைப்பில் ஏ.எம். ஜெயின் கல்லூரி மைதானத்தில் CONCERT நடைபெறவிருந்த நிலையில், போதுமான அளவு இடவசதி இல்லாததை சுட்டிக்காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

newstamil.tv