Vijay devarkonda
சினிமா
பிரதமர் மோடியை சந்தித்த விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா ஜோடி
பிரதமரை சந்தித்து வரும் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினர்.
பிரதமர் மோடியை சந்தித்த விஜய் தேவர்கொண்டா :
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா தம்பதியர், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். இருவருக்கும் வியாழக்கிழமை ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்ற நிலையில், பிரதமரை சந்தித்து வரும் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினர்.

