Thaliavan thalaivi
Thaliavan thalaivi

விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்துள்ள தலைவன் தலைவி படம்..!

விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் வெளியான தலைவன் தலைவி திரைப்படம் மூன்று நாட்களில் 25 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Published on: 

கணவன், மனைவி உறவில் ஏற்படும் சிக்கலை மையமாக கொண்டு இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

newstamil.tv