Pa ranjith
Pa ranjith

"தங்கலானிற்கு பிறகு விக்ரமுக்கு மரியாதை இல்லை"

ஒரு இயக்குநராக திரைப்படத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் தன் மீது வேண்டுமானால் தவறு இருந்திருக்கலாம்
Published on: 

தங்கலான் திரைப்படத்திற்கு பிறகு இந்த சமூகம் நடிகர் விக்ரமிற்கு சரியான மரியாதை கொடுக்கவில்லை என இயக்குநர் பா.ரஞ்சித் நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். தங்கலானில் எந்த குறையும் இல்லாமல் விக்ரம் நடித்தார் என்றும், ஒரு இயக்குநராக திரைப்படத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் தன் மீது வேண்டுமானால் தவறு இருந்திருக்கலாம் எனவும் அவர் கூறினார்.

newstamil.tv