4
4

'மெய்யழகன்' பட இயக்குனரிடம் கதை கேட்ட விக்ரம்.. விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்

'மெய்யழகன், 96' போன்ற படங்களை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக தவல் வெளியாகியுள்ளது.
Published on: 

'மெய்யழகன், 96' போன்ற படங்களை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக தவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தனது 63 ஆவது படத்தில் நடிக்க உள்ள நடிகர் விக்ரம், இயக்குனர் பிரேம்குமாரிடம் கதை கேட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த கதை அவருக்கு பிடித்துவிட்டதாகவும் தகவல் வெளியான நிலையில், இயக்குனர் பிரேம்குமார் விக்ரம் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்றும், அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

newstamil.tv