Sirai
சினிமா
விக்ரம் பிரபு நடித்திருக்கும் "சிறை" திரைப்படம்
விக்ரம் பிரபு, நடிகை அனிஸ்மா உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
விக்ரம் பிரபுவின் "சிறை" திரைப்படம் தமிழ் திரையுலக வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கி இருப்பதாக இயக்குநரும், நடிகருமான அமீர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், புதிய கதைக்களம், புதிய முகங்கள், புதிய பரிமாணம் என எல்லா தனங்களிலும் சிறை திரைப்படம் மிளிர்வதாக தெரிவித்துள்ளார். மேலும், கதாசிரியர் தமிழ், இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, தயாரிப்பாளர் லலித்குமார், நடிகர்கள் அக்ஷய் குமார், விக்ரம் பிரபு, நடிகை அனிஸ்மா உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

