நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஆர்யன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், வருகிற 28ஆம் தேதி நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.