Warnar bros
Warnar bros

Warner Bros. Discovery நிறுவனத்தை வாங்க போட்டி

அந்நிறுவனத்தின் ஸ்டுடியோ மற்றும் ஸ்ட்ரீமிங் தளத்தை மட்டும் வாங்கும் முயற்சியில் Netflix ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் நிலை
Published on: 

Warner Bros. Discovery நிறுவனத்தை வாங்க Paramount நிறுவனம் முயற்சித்து வரும் நிலையில், Netflix நிறுவனமும் அந்த ரேஸில் இணைந்துள்ளது. அந்நிறுவனத்தின் ஸ்டுடியோ மற்றும் ஸ்ட்ரீமிங் தளத்தை மட்டும் வாங்கும் முயற்சியில் Netflix ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், Apple, Amazon நிறுவனங்களும் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstamil.tv