ஹாலிவுட் சினிமாவுக்கு சென்றது ஏன்? பிரியங்கா சோப்ரா விளக்கம்

தாம் மேலும் வளர துடித்ததால் ஹாலிவுட் சினிமாவுக்கு சென்றதாக சோப்ரா தெரிவித்தார்.
Priyanka chopra
Priyanka chopra
Published on: 

பிரியங்கா சோப்ரா விளக்கம் :

நடிகை பிரியங்க சோப்ரா பாலிவுட் சினிமாவை விட்டு ஹாலிவுட் சினிமாவுக்கு சென்றது ஏன்? என விளக்கம் அளித்தார். பாலிவுட் சினிமாவை விட்டு விலக தாம் நினைத்தது கிடையாது என தெரிவித்த அவர் , பாலிவுட்டில் பல கட்டுப்பாடுகள் தன் மீது விதிக்கப்படுவதை தாம் உணர்ந்ததாக கூறினார்.

அதே வேளையில் தாம் மேலும் வளர துடித்ததால் ஹாலிவுட் சினிமாவுக்கு சென்றதாக சோப்ரா தெரிவித்தார்.

newstamil.tv