"ஜெயிலர் -2"-ல் இருந்து சந்தானம் காட்சிகள் நீக்கம் ஏன்?

திரைப்படத்தின் டப்பிங் இன்ஜினியர் காட்வின் விளக்கம் படத்தின் நீளம் கருதி சந்தானம் காட்சி நீக்கப்பட்டதாக தகவல்
Santhanam
Santhanam
Published on: 
Summary

"ஜெயிலர் -2"-ல் இருந்து சந்தானம் காட்சிகள் நீக்கம் ஏன்?
திரைப்படத்தின் டப்பிங் இன்ஜினியர் காட்வின் விளக்கம் படத்தின் நீளம் கருதி சந்தானம் காட்சி நீக்கப்பட்டதாக தகவல்

ரஜினிகாந்த் நடித்துள்ள "ஜெயிலர் 2" திரைப்படத்தில் சந்தானத்தின் காட்சிகள் ஏன் நீக்கப்பட்டன என்பது குறித்து படத்தின் டப்பிங் இன்ஜினியர் காட்வின் விளக்கம் அளித்துள்ளார்.

Jailor 2
Jailor 2

இந்த படத்தில் சந்தானம் ஒரு ஈவென்ட் மேனேஜர் ரோலில் "பிந்தாஸ்" பாடலை ஏற்பாடு செய்வது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

Santhanam
"அமரன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சி புகைப்படம்

வில்லன் கதாபாத்திரமான சக்ரி கல்பக் பிறந்தநாள் விழாவில் ரஜினிகாந்த் மாஸாக ஸ்லோ மோஷனில் நடந்துவரும் காட்சியில் சந்தானம் இடம்பெற்றிருந்ததாகவும், ஆனால், படத்தின் நீளம் கருதி இயக்குநர் நெல்சன் நீக்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.