அரசன் படத்தில் இருந்து விலகலா? - விஜய் சேதுபதி மறுப்பு

இது போன்ற வதந்திகள் மிக வேகமாக பரவுவதாகவும், இதை எல்லாம் நம்பாதீர்கள் என்றும் தெரிவித்தார்.
VJS
VJS
Published on: 

விஜய் சேதுபதி மறுப்பு :

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் அரசன் திரைப்படத்தில் இருந்து தான் விலகுவதாக பரவும் தகவலுக்கு, நடிகர் விஜய் சேதுபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், இது போன்ற வதந்திகள் மிக வேகமாக பரவுவதாகவும், இதை எல்லாம் நம்பாதீர்கள் என்றும் தெரிவித்தார்.

newstamil.tv