"பராசக்தி" படத்தில் பாடியுள்ள யுவன் சங்கர் ராஜா

அந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Parasakthi song
Parasakthi song
Published on: 

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ’பராசக்தி’ திரைப்படத்தில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளதாக அந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் பராசக்தி படம் வெளியாகவிருக்கிறது.

newstamil.tv