ஜனநாயகன் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய ஜீ நிறுவனம்

இந்த மாதம் மலேசியாவில் பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழாவையும் தயாரிப்பு நிறுவனம் நடத்துகிறது.
Jana nayagan zee thamizh
Jana nayagan zee thamizh
Published on: 

விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகனின் சாட்டிலைட் உரிமையை 40 கோடி ரூபாய்க்கு ஜீ நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் ஜனநாயகனை கொண்டாட விஜய் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த மாதம் மலேசியாவில் பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழாவையும் தயாரிப்பு நிறுவனம் நடத்துகிறது.

newstamil.tv