Jubin dogs anjali
Jubin dogs anjali

ஜூபின் கார்க் உடலுக்கு அவரது வளர்ப்பு நாய்கள் அஞ்சலி கடைசியாக நாய்களுக்கு முகத்தை காண்பித்தனர்

மறைந்த அசாம் பாடகர் ஜூபின் கார்கின் உடலுக்கு அவரது வளர்ப்பு நாய்கள் இறுதியஞ்சலி செலுத்தின. சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார்.
Published on: 

மறைந்த அசாம் பாடகர் ஜூபின் கார்கின் உடலுக்கு அவரது வளர்ப்பு நாய்கள் இறுதியஞ்சலி செலுத்தின. சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து அசாமில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்த அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் பாசமாக வளர்த்த நாய்களுக்கு கடைசியாக அவரின் முகத்தை மனைவி காட்டினார்.

newstamil.tv