Delivery boy

ஜெயிலர் 2 எதிரொலி - டெலிவரி பாய் ரிலீஸ் தள்ளிவைப்பு

அக்டோபர் 27ல் வெளியாகும் டெலிவரி பாய் திரைப்படம்
Published on: 
Summary

ஜெயிலர் 2 எதிரொலி - டெலிவரி பாய் ரிலீஸ் தள்ளிவைப்பு அக்டோபர் 27ல் வெளியாகும் டெலிவரி பாய் திரைப்படம்

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் ‘டெலிவரி பாய்’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

Delivery boy
"சட்டை கசங்காமல் ரூ.500 கோடி வசூல் ரஜினியால் மட்டும் முடியும்"

அக்டோபர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு முதலில் அறிவித்திருந்த நிலையில், தற்போது 27 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv