Summary
நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான டோரதி திரைப்படம் திருநங்கைகளின் வாழ்வியலை விவரிக்கும் டோரதி
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் டோரதி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியானது.
எதிர்பாராத சூழல் காரணமாக திருநங்கையாக உருவெடுக்கம் ஒரு ஆண்மகன், இந்த சமூகத்தில் அனுபவிக்கும் வேதனைகளையும், வலியையும் டோரதி உரக்க சொல்கிறது.

