Jewell theft
Jewell theft

10 கிலோ நகைகள் கொள்ளை- வட மாநிலத்தவர் 7 பேர் கைது

வடமாநிலத்தை சேர்ந்த ஏழு பேரும் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
Published on: 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே 10 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வடமாநிலத்தை சேர்ந்த ஏழு பேரும் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

சென்னையை சேர்ந்த நகைக்கடை ஊழியர்கள் திண்டுக்கலில் இருந்து காரில் ஊர் திரும்பிய போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

newstamil.tv