80
80

விவசாயி வீட்டில் 10 பவுன் நகை, ரூ.3 லட்சம் பணம் கொள்ளை.. கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற போது கொள்ளை

கள்ளக்குறிச்சி மாவட்டம் தகடி கிராமத்தில் விவசாயியான ஆறுமுகம் என்பவரது வீட்டில் 10 பவுன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஆயுத பூஜையை ஒட்டி வீட்டை சுத்தம் செய்தபோது தான் பீரோவில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் அளித்தார்.
Published on: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தகடி கிராமத்தில் விவசாயியான ஆறுமுகம் என்பவரது வீட்டில் 10 பவுன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

ஆயுத பூஜையை ஒட்டி வீட்டை சுத்தம் செய்தபோது தான் பீரோவில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் அளித்தார்.

newstamil.tv