TNL Ration shop close
TNL Ration shop close

10 பத்து நாட்களுக்கு மேலாக திறக்காத ரேஷன் கடை

அப்போது கடை எப்போது திறப்பார்கள் என வேலைக்கு செல்லாமலும், அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமலும் தவிப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
Published on: 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை செந்தில் நகர் பகுதியில் 10 பத்து நாட்களுக்கு மேலாக நியாய விலை கடை திறக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மாதந்திர பொருட்களை வாங்க முடியவில்லை என தவித்த மக்கள் தற்போது தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் பெற முடியவில்லை என கூறி
நியாய விலை கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடை எப்போது திறப்பார்கள் என வேலைக்கு செல்லாமலும், அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமலும் தவிப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

newstamil.tv