18
மாவட்ட செய்திகள்
மருங்காபுரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை.. 100 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியது
திருச்சி மாவட்டம் மருங்காபுரி பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் சுமார் 100 ஏக்கரில் பயிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் மூழ்கின.
திருச்சி மாவட்டம் மருங்காபுரி பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் சுமார் 100 ஏக்கரில் பயிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் மூழ்கின.
அதேபோல் பிடாரப்பட்டி, பீரங்கிமேடு உள்ளிட்ட இடங்களில் உள்ள நிலங்களில் முழங்கால் அளவு வெள்ளம் தேங்கியதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

