பயன்பாட்டிற்கு வரும் மின்சார பேருந்துகள்
பயன்பாட்டிற்கு வரும் மின்சார பேருந்துகள்

ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும் 100 மின்சார பேருந்துகள்.. மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட உள்ளன

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், ஜூன் மாதம் முதற்கட்டமாக 100 மின்சார பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.
Published on: 

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், ஜூன் மாதம் முதற்கட்டமாக 100 மின்சார பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.

வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை ஆகிய 5 பேருந்து பணிமனைகளில் இருந்து இந்த பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், சார்ஜர் வசதி உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் பணிகள் முழு வீச்சல் நடைபெற்று வருகிறது.

மாற்றுத் திறனாளிகள், சிறியவர்கள், முதியவர்கள் என அனைவராலும் சுலபமாக ஏறி-இறங்கும் வகையில் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

newstamil.tv