100 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்.. உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சோதனையில் சிக்கியது

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே, குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த 100 கிலோ அளவுக்கு கெட்டுப்போன ஆட்டிறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
45
45
Published on: 

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே, குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த 100 கிலோ அளவுக்கு கெட்டுப்போன ஆட்டிறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும், கெட்டுப்போன ஆட்டுக்கறியை பதப்படுத்தி, பெங்களூருவில் இருந்து ரயில் மூலம் நாமக்கலுக்கு கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

newstamil.tv